நீங்கள் தேடியது "Rajini Vs Kamal"

ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - சரத்குமார் அறிவிப்பு
13 Jan 2019 12:42 AM IST

"ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை" - சரத்குமார் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கேற்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்
13 Sept 2018 8:44 PM IST

"ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கேற்க வேண்டும்" - அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கேற்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத்
15 July 2018 5:17 PM IST

ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத்

ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத்

ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை - அர்ஜுன் சம்பத்
6 Jun 2018 10:59 AM IST

"ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை" - அர்ஜுன் சம்பத்

"ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை" - அர்ஜுன் சம்பத்

ஆயுத எழுத்து -  01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?
2 May 2018 10:18 AM IST

ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?

ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா ? ஊழலுக்கெதிராய் செயலி உருவாக்கிய கமல்,ஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை என விளக்கம்,உள்ளாட்சி தேர்தலில் களம் காணப்போவதாக உறுதி,மக்களை முட்டாளாக்கி வைத்திருப்பதாக நடிகர்களை சாடும் பாரதிராஜா..