நீங்கள் தேடியது "rajini political entry"
2 Nov 2020 10:39 AM IST
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்
ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
26 Oct 2020 1:42 PM IST
நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
4 Sept 2020 10:56 PM IST
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்?
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்? - சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சினேகன், மக்கள் நீதி மய்யம்
21 March 2020 7:52 PM IST
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
12 March 2020 7:20 PM IST
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
12 March 2020 6:42 PM IST
"2 பெரிய ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டிய சூழல்" - ரஜினிகாந்த்
அரசியலில் 2 பெரிய ஜாம்பவான்கள் அசுர பலத்தோடு இருக்கும் நிலையில் அவர்களை எதிர்த்து அரசியலில் இறங்கியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
12 March 2020 2:28 PM IST
"நான் முதலமைச்சர் ஆகமாட்டேன்" - ரஜினிகாந்த்
முதலமைச்சர் பதவி என்பதை தான் நினைத்து பார்த்ததே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்
12 March 2020 12:14 AM IST
ரஜினி அரசியல் பிரவேசம் - இன்று அறிவிப்பு..?மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினி ஆலோசனை
நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது
5 March 2020 2:58 PM IST
"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2019 4:56 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவதில் 'மதில் மேல் பூனை'யாக உள்ளார் - கவிஞர் முத்துலிங்கம்
ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 10:55 PM IST
(05/10/2019) கேள்விக்கென்ன பதில் : எஸ்.ஏ.சந்திரசேகர்
(05/10/2019) கேள்விக்கென்ன பதில் : "புலிவருது கதைதான் ரஜினி அரசியல்"... சொல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
24 Feb 2019 7:50 PM IST
தமிழ் பேரரசு என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இயக்குனர் கௌதமன்
திரைப்பட இயக்குனர் கௌதமன் தமிழ் பேரரசு என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.