நீங்கள் தேடியது "Rajini Mandram"
13 Jun 2018 7:20 PM IST
ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 April 2018 9:16 PM IST
மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்
மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்
6 April 2018 9:52 PM IST
தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் : வரம்பு மீறலா..? சகிப்பின்மையா..?
மக்கள் மன்றம் - 09.02.2018 - தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் : வரம்பு மீறலா..? சகிப்பின்மையா..?
6 April 2018 9:45 PM IST
ரஜினி வருகை : இன்னொரு கட்சியா..? அரசியல் புரட்சியா..?
மக்கள் மன்றம் - 12.01.2018 - ரஜினி வருகை : இன்னொரு கட்சியா..? அரசியல் புரட்சியா..?