நீங்கள் தேடியது "Rajathi Ammal"

கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் அத்திவரதர் தரிசனம்
4 Aug 2019 6:57 PM IST

கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் அத்திவரதர் தரிசனம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?
28 March 2019 11:28 AM IST

பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?

பாஜகவில் மோடி, காங்கிரசில் ராகுல்காந்தி இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகவும், பிரதமர் வேட்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார் மம்தா பானர்ஜி.

என்ன பெரிய சாதனை படைத்து விட்டார் மோடி? - கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சனம்
28 March 2019 11:06 AM IST

"என்ன பெரிய சாதனை படைத்து விட்டார் மோடி?" - கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சனம்

தேவையில்லாமல் நாட்டு மக்களை வீண் பதற்றத்திற்கு பிரதமர் மோடி உள்ளாக்கியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜபாளையம் : வாகனச் சோதனையில் ரூ. 3.14 கோடி பறிமுதல்
28 March 2019 9:05 AM IST

ராஜபாளையம் : வாகனச் சோதனையில் ரூ. 3.14 கோடி பறிமுதல்

ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏப்.2-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
28 March 2019 8:38 AM IST

ஏப்.2-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஏப்ரல் 2ம் தேதியன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.

திருச்செந்தூரில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்
26 March 2019 2:53 PM IST

திருச்செந்தூரில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? - அமைச்சர் உதயகுமார் பேட்டி
27 Oct 2018 1:18 PM IST

இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? - அமைச்சர் உதயகுமார் பேட்டி

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வெளியான பிறகு டிடிவி. தினகரன் அணி நிலை தடுமாறிபோய் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்களுக்கும், தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது  - தினகரன்
27 Oct 2018 12:32 PM IST

18 எம்எல்ஏக்களுக்கும், தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது - தினகரன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எந்தவித பூசலுமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
27 Oct 2018 9:44 AM IST

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் டேலியா மலர்
27 Oct 2018 9:41 AM IST

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் டேலியா மலர்

ஊட்டி மலைப்பாதையில் பூத்து குலுங்கும் மர டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்கின்றன.

பிரிட்டன் வியக்கும் சாகச நாயகன்..!
27 Oct 2018 9:38 AM IST

பிரிட்டன் வியக்கும் 'சாகச நாயகன்'..!

பிரிட்டனைச் சேர்ந்த அலெக்ஸ் லூவிஸ், கை, கால்கள் மற்றும் மூட்டுக்கள் இல்லாத நிலையிலும் சாதனை பயணத்தை தொடர்ந்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் அமலாபால்
27 Oct 2018 9:33 AM IST

இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் அமலாபால்

நடிகை அமலாபால் இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.