நீங்கள் தேடியது "Rajapaksa"
28 Oct 2018 4:07 PM IST
இலங்கை அரசியல் நெருக்கடியால் தமிழர்களுக்கு ஆபத்து : தமிழக தலைவர்கள் கருத்து
இலங்கை பிரதமராக ராஜபக்சே-வை தேர்ந்தெடுத்து இருப்பது, தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
1 Oct 2018 12:44 AM IST
"காவிரி, கச்சத்தீவு உரிமைகளை பெற தவறியது, திமுக" - ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை, ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
27 Sept 2018 4:21 PM IST
"சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம்" - பன்னீர்செல்வம்
சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Sept 2018 7:50 PM IST
திமுக கட்சி அல்ல கம்பெனி - மு.க. ஸ்டாலின், உதயநிதி மீது முதல்வர் கடும் தாக்கு
திமுக ஒரு கட்சி அல்ல - அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
25 Sept 2018 5:46 PM IST
"தமிழிசை 100 ஆண்டு வாழ்வார்..." - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
21 Sept 2018 1:46 AM IST
வரும் 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம்
வரும் 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
16 Sept 2018 8:16 AM IST
ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்
இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Sept 2018 3:52 PM IST
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
13 Sept 2018 2:48 PM IST
காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜபக்சே சந்திப்பு
டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார்.