நீங்கள் தேடியது "Rajaji Govt Hospital"

இரத்த நாள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் : இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
26 Nov 2019 7:23 PM IST

"இரத்த நாள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்" : இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், இரத்த நாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட இரு முதியவருக்கு, சவாலான அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.