நீங்கள் தேடியது "Raja Mirasuthaar"
4 July 2019 11:30 AM IST
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முதலிடம்
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு குறித்த கண்காட்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.