நீங்கள் தேடியது "Rainy Season"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 3:40 PM IST

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு
16 Oct 2019 4:48 PM IST

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு

இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

மெரினா கடற்கரையில் குளிரில் நடுங்கியபடி இருந்த ஆதரவற்ற முதியவர்கள் மீட்பு
20 Dec 2018 6:24 PM IST

மெரினா கடற்கரையில் குளிரில் நடுங்கியபடி இருந்த ஆதரவற்ற முதியவர்கள் மீட்பு

சென்னையில் ஆதரவற்று சுற்றி திரிந்த முதியவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

குற்றாலத்தில் கொழு கொழு குழந்தைகள் போட்டி - 60 குழந்தைகள் பங்கேற்பு
3 Aug 2018 4:55 PM IST

குற்றாலத்தில் கொழு கொழு குழந்தைகள் போட்டி - 60 குழந்தைகள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில் நடைபெற்ற கொழு கொழு குழந்தைகள் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.