நீங்கள் தேடியது "rainwater harvesting"

மழை நீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் -  அமைச்சர் பெஞ்சமின்
21 Sept 2019 3:11 AM IST

"மழை நீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் பெஞ்சமின்

"செயல்படுத்தாத வீடுகளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது"/

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
31 Aug 2019 3:46 PM IST

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த் | ThanthiTV
5 Aug 2019 5:38 AM IST

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த் | ThanthiTV

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க முடிவு
2 July 2019 7:05 PM IST

டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க முடிவு

டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை
25 Jun 2019 5:59 PM IST

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை

"தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க. செயல்படவில்லை"

தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யப்பார்க்கிறது திமுக - செல்லூர் ராஜு
21 Jun 2019 2:34 PM IST

"தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யப்பார்க்கிறது திமுக" - செல்லூர் ராஜு

குடிநீர் பிரச்சினை தொடர்பான தி.மு.க-வின் போராட்டம் தேவையற்றது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
21 Jun 2019 12:43 PM IST

குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...
21 Jun 2019 6:09 AM IST

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...
21 Jun 2019 5:53 AM IST

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் குடிநீர் ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு
21 Jun 2019 5:27 AM IST

குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு

குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
21 Jun 2019 5:13 AM IST

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
21 Jun 2019 3:50 AM IST

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

மதுரை விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.