நீங்கள் தேடியது "Rain Water Harvesting"
22 Jun 2019 8:33 AM IST
"மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்" - மேதா பட்கர் வலியுறுத்தல்
நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2019 10:02 AM IST
மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
19 Jun 2019 8:43 AM IST
"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
5 Jun 2019 3:21 PM IST
மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் - நடிகர் விவேக்
மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 May 2019 8:05 AM IST
மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.
10 May 2019 3:48 AM IST
ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை...
ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
27 April 2019 8:04 PM IST
வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி
மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மிக வேகமான குறைந்து வருகிறது.
26 April 2019 11:09 AM IST
50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வறட்சி வாட்டி எடுத்து வருகிறது. ஏரிகள், குளங்கள் வறண்டு கிடப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் இந்த ஆண்டில் 6 மீட்டர் வரை கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
25 April 2019 1:18 PM IST
"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)
"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு"
9 Dec 2018 2:38 AM IST
தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
7 Oct 2018 6:11 AM IST
மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
மழைக் கால மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.
7 Oct 2018 1:54 AM IST
அரசு பேருந்தில் ஒழுகிய மழைநீர் - நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்...
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பேருந்தில் பயணித்தவர்கள், முழுவதும் நனைந்து சிரமத்திற்குள்ளாயினர்.