நீங்கள் தேடியது "rain news"
9 Jan 2020 3:58 PM IST
"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
5 Jan 2020 10:38 PM IST
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
31 Dec 2019 2:56 AM IST
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
லட்சத்தீவு பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Dec 2019 10:08 AM IST
தமிழகத்தில் பரவலாக கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
7 Dec 2019 12:16 PM IST
தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
3 Dec 2019 1:51 PM IST
மேட்டுப்பாளையம் விபத்து : "ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது" - மு.க.ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
1 Dec 2019 7:55 PM IST
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு : 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 Dec 2019 7:01 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழை : முழுவதும் மூழ்கிய அத்திவரதர் நீராழி மண்டபம்
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில், 48 நாட்கள் உற்சவம் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்திவரதர் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
1 Dec 2019 6:13 PM IST
"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வா னிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2019 12:46 AM IST
கடலூரில் கனமழை : சாலையில் கரை புரண்டு ஓடிய மழைநீர்
கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
1 Dec 2019 12:42 AM IST
கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
25 Nov 2019 2:42 PM IST
"அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு" - புவியரசன்
அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.