நீங்கள் தேடியது "Rain in Tamilnadu"
19 July 2020 3:42 PM IST
"பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2019 2:24 AM IST
பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Nov 2019 2:42 PM IST
"அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு" - புவியரசன்
அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.
21 Nov 2019 2:55 PM IST
"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச் சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Nov 2019 5:03 PM IST
"தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்"
தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Oct 2019 11:38 PM IST
அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் மஹா புயல் உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2019 12:17 PM IST
"தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2018 1:44 PM IST
வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 Sept 2018 12:33 PM IST
ராமநாதபுரம் பகுதியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.