நீங்கள் தேடியது "rain forecast"
14 Aug 2019 2:34 PM IST
"நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Aug 2019 4:59 PM IST
கோவை, நீலகிரி, தேனியில் கனமழை தொடரும் - பாலச்சந்திரன்
கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
19 July 2019 3:51 PM IST
உற்பத்தி சரிவு - மாம்பழ கூழ் தயாரிப்பு தொழில் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், மாம்பழ கூழ் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2019 6:15 PM IST
பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை
பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
16 May 2019 2:19 PM IST
மாம்பழம் பதப்படுத்தும் மையம் தேவை - விவசாயிகள் கோரிக்கை...
மாம்பழம் பதப்படுத்தும் மையம் தேவை என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை...
9 May 2019 5:04 AM IST
ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.
25 April 2019 1:18 PM IST
"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)
"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு"
1 Nov 2018 9:42 AM IST
வடகிழக்கு பருவமழை தொடங்கியது - இரவு முதல் பரவலாக மழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கும்விதமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது
3 Oct 2018 4:46 AM IST
வருகிறது வட கிழக்குப் பருவமழை - மழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?
வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன...?
25 Jun 2018 3:47 PM IST
குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.