நீங்கள் தேடியது "Railway Private Employees Association Protest"

ரயில்வே தனியார்மயம் - தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
23 Oct 2019 7:12 PM GMT

ரயில்வே தனியார்மயம் - தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி சென்னையில், எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில், தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.