நீங்கள் தேடியது "Rahul Gandhi"
12 April 2019 8:49 AM IST
தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...
மயிலாடுதுறையில் பிரச்சாரத்திற்கு வந்த கமலஹாசன், கட்சித் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
12 April 2019 8:21 AM IST
"கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார்" - உதயநிதி ஸ்டாலின்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
12 April 2019 5:46 AM IST
ஒய்.எஸ்.ஆர் காங் - தெலுங்குதேச கட்சியினரிடையே மோதல்
ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் பதற்றம்
12 April 2019 2:54 AM IST
ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை - தம்பிதுரை
ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை என கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
12 April 2019 12:05 AM IST
வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்
11 April 2019 11:59 PM IST
நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
11 April 2019 5:23 PM IST
எனக்கு வதந்திகள் புதிது அல்ல, பழகிவிட்டது - குஷ்பு
எந்த அதிருப்தியும் இல்லை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என குஷ்பு விளக்கம்.
11 April 2019 4:40 PM IST
இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிங்கள் - ராகுல்காந்தி
இந்த தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க, வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 April 2019 11:01 AM IST
சோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல்
ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
11 April 2019 1:29 AM IST
காங்கிரசில் இருந்து அல்பேஷ் தாக்கூர் ராஜினாமா
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அல்பேஷ் தாக்கூர், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
10 April 2019 6:04 PM IST
நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும் - குஷ்பு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்யும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
10 April 2019 2:05 PM IST
அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்...
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் புடைசூழ பேரணியாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.