நீங்கள் தேடியது "RadhaRavi DMK"
9 April 2019 3:16 AM IST
நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை - நடிகர் ராதாரவி
நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
25 March 2019 3:47 PM IST
ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி
தம்மை பற்றி சர்ச்சைகுறிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர்.
25 March 2019 1:07 PM IST
நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்
நடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.
25 March 2019 11:34 AM IST
"உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள்" - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்
ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 March 2019 10:20 AM IST
"ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது" - ஸ்டாலின்
பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 10:46 AM IST
"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.