நீங்கள் தேடியது "Ra"
8 Aug 2019 6:43 PM IST
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
24 July 2019 3:25 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி
காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
25 May 2019 4:36 PM IST
"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி
நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
25 May 2019 4:30 PM IST
குடியரசு தலைவருடன் சுனில் அரோரா சந்திப்பு
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்களின் பட்டியல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
24 May 2019 3:09 PM IST
"பின்னடைவை படிக்கட்டாக மாற்றுவோம்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, சரிசெய்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
24 May 2019 2:59 PM IST
பாஜக அமோக வெற்றி... எதிர்கட்சி தலைவர் இல்லாத மக்களவை
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
24 May 2019 1:02 PM IST
நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.
24 May 2019 9:57 AM IST
தேர்தல் முடிவு : "தமிழகம் தனித்து நிற்பது நிரூபணம்" - கனிமொழி கருத்து
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த போதிலும், தேர்தல் முடிவுகள், தமிழகம் தனித்து நிற்பதை காட்டுவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
24 May 2019 9:06 AM IST
தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்...
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாலை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில், தயாளு அம்மாளை சந்தித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
24 May 2019 9:02 AM IST
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் டி.ஆர். பாலு வெற்றி
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
24 May 2019 9:00 AM IST
தஞ்சை தொகுதி - தி.மு.க. வேட்பாளர்கள் பழநி மாணிக்கம் வெற்றி
தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழநி மாணிக்கம் மற்றும் அத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகிய இருவரும் அதிகாரிடம் வெற்றிக்கான சான்றிதழை பெற்றனர்.