நீங்கள் தேடியது "r Sexual Harrassment Case"

பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு
9 Jan 2020 7:56 AM GMT

பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு

அகில இந்திய இந்து மகா சபா பொதுச் செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.