நீங்கள் தேடியது "questions"

10% இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயம் ? - எம்.பி.கனிமொழி கேள்வி
9 Jan 2019 7:15 PM IST

"10% இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயம் ?" - எம்.பி.கனிமொழி கேள்வி

விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி கேள்வி பொருளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எவ்வாறு நிர்ணயித்தீர்கள் என திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்விகளுக்கு பதிலளித்த ரோபோட் : நாடாளுமன்ற குழு முன் ரோபோட் ஆஜர்
18 Oct 2018 12:51 PM IST

கேள்விகளுக்கு பதிலளித்த ரோபோட் : நாடாளுமன்ற குழு முன் ரோபோட் ஆஜர்

"பெப்பர்" என்ற ரோபோட், கேள்விகளுக்கு பதிலளித்து அசத்தியுள்ளது.

கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்
8 Sept 2018 8:36 AM IST

கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை
1 Aug 2018 6:39 PM IST

குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை

குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகம் ஜனநாயக நாடா அல்லது காவல்துறை ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
31 July 2018 7:37 PM IST

தமிழகம் ஜனநாயக நாடா அல்லது காவல்துறை ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் ஜனநாயக நாடா அல்லது காவல்துறை ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
6 July 2018 5:17 PM IST

நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது