நீங்கள் தேடியது "Qatar"

கத்தாரில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
26 May 2021 3:02 AM

"கத்தாரில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள்" - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கத்தாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 24 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.