நீங்கள் தேடியது "Puviyarasan"
6 Aug 2020 3:05 PM IST
"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2019 4:14 PM IST
"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Sept 2019 3:57 PM IST
"10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
20 Aug 2019 4:21 PM IST
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 1:32 PM IST
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 July 2019 3:47 PM IST
2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 July 2019 9:10 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 July 2019 11:17 PM IST
"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்
"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"
18 Jun 2019 6:44 PM IST
நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்
நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3 Jun 2019 8:03 PM IST
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2019 10:21 AM IST
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 8:46 AM IST
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.