நீங்கள் தேடியது "pulwama terror attack"
28 Feb 2019 2:47 AM
பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் ஓரே குரலில் ஆதரித்த போது, எதிர்க்கட்சிகள் மட்டும் இதனை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Feb 2019 4:50 PM
(27/02/2019) ஆயுத எழுத்து : எல்லை பதற்றம் : போருக்கான அறிகுறியா..?
(27/02/2019) ஆயுத எழுத்து : எல்லை பதற்றம் : போருக்கான அறிகுறியா..? - சிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // குமரகுரு, பா.ஜ.க // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
27 Feb 2019 2:28 PM
"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது" - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை
பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது
27 Feb 2019 1:20 PM
"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து
பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
27 Feb 2019 1:12 PM
இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
27 Feb 2019 1:05 PM
டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்: பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் நடவடிக்கை
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் இன்று காலை நடத்தியது.
27 Feb 2019 8:50 AM
எல்லையில் பதற்றம் : ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்
மத்திய படைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு
27 Feb 2019 8:41 AM
எல்லையில் பதற்றம் - தயார் நிலையில் மத்திய படைகள்
எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
27 Feb 2019 5:00 AM
இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் - 72 ஆண்டுகளாக நீடிக்கும் பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர்கள், மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்த ஒரு தொகுப்பு
27 Feb 2019 3:46 AM
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்..
காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
27 Feb 2019 3:04 AM
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட தீவிரவாதத் தாக்குதல்களும் பதிலடியும்
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட தீவிரவாதத் தாக்குதல்களும்... தற்போதைய பதிலடி பற்றியுமான தொகுப்பு
27 Feb 2019 2:54 AM
இந்தியாவுடன் போரா? : பாகிஸ்தான் தரப்பு பதில் - பாக். முன்னாள் தூதர் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி
எல்லை தாண்டி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அஷ்ரஃப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.