நீங்கள் தேடியது "Pulwama attack"
20 May 2019 1:45 PM IST
வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு
அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
17 May 2019 2:11 AM IST
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதிகள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் உயிர் இழந்தனர்.
16 May 2019 7:05 PM IST
இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
16 May 2019 6:45 PM IST
"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
4 May 2019 12:42 PM IST
"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி
பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 May 2019 10:14 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் : அதிர்ச்சி தரும் முகநூல் பதிவுகள்
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கரின் முகநூல் பதிவுகள் சில அதிர்ச்சி தருவதாக உள்ளன.
23 April 2019 10:29 AM IST
கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
23 April 2019 10:26 AM IST
மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களிப்பு
கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
12 April 2019 12:05 AM IST
வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்
8 April 2019 2:44 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
திமுக தலைவர் ஸ்டாலின் மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 April 2019 2:33 PM IST
"ஒன்றே பணி ஒன்றே திசை - இதுவே தாரக மந்திரம்" - பிரதமர் மோடி
ஒன்றே பணி, ஒன்றே திசை என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
8 April 2019 2:20 PM IST
பாஜக தேர்தல் அறிக்கை- முக்கிய அம்சங்கள்
அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.