நீங்கள் தேடியது "pudukkottai"
21 Nov 2018 2:48 PM IST
நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி
நாகையில் 'கஜா' புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 2:00 PM IST
புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 12:29 PM IST
மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 11:49 AM IST
மக்களின் உணவுப் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
3 இடங்களில் உணவு கூடங்கள், தயாராகும் 30,000 பொட்டலங்கள் - ராதாகிருஷ்ணன்
21 Nov 2018 8:19 AM IST
வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 Nov 2018 5:20 AM IST
"தென்னை மரத்திற்கு ரூ.3000 நிவாரணம் வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா
கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் - ஹெச்.ராஜா
21 Nov 2018 3:22 AM IST
"நகரப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் முழுமையான மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
புயல் பாதித்த நகரப்பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி
20 Nov 2018 5:02 PM IST
புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை
கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
20 Nov 2018 4:40 PM IST
சீரமைப்பு பணியின் போது மின் விபத்து : காயமான ஊழியர் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
20 Nov 2018 11:36 AM IST
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 3:01 AM IST
கஜா புயல் - இருப்பிடத்தை இழந்த வவ்வால்கள்
கஜா புயல் மரங்களை வேரோடு சாய்த்துள்ளதால் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரம் கிடைக்காமல் சுற்றிவருகின்றன
20 Nov 2018 2:46 AM IST
கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம்,மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.