நீங்கள் தேடியது "pudukkottai"

புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்
28 Nov 2018 3:02 PM IST

புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
28 Nov 2018 7:14 AM IST

"தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி, வல்லவாரி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்
28 Nov 2018 7:01 AM IST

வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கஜா புயல் பாதிப்பு : மக்காச்சோளத்தால் 10 பைசா லாபம் இல்லை - கதறும் விவசாயிகள்
27 Nov 2018 11:41 AM IST

கஜா புயல் பாதிப்பு : "மக்காச்சோளத்தால் 10 பைசா லாபம் இல்லை" - கதறும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், வல்லம், சுந்தரம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுவதும் கஜா புயலால் பாதிப்படைந்துள்ளது.

ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் கஜா சேத அறிக்கை அளிக்கப்படும் -  டேனியல் ரிச்சர்ட் விளக்கம்
27 Nov 2018 11:20 AM IST

ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் கஜா சேத அறிக்கை அளிக்கப்படும் - டேனியல் ரிச்சர்ட் விளக்கம்

புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என மத்திய ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் உறுதி அளித்துள்ளார்.

Exclusive : கஜா புயலால் சுனாமி அளவிற்கு கடல்சீற்றம் ஏற்பட்டது
27 Nov 2018 11:14 AM IST

Exclusive : "கஜா புயலால் சுனாமி அளவிற்கு கடல்சீற்றம் ஏற்பட்டது"

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கஜா புயல்: முகாமை விட்டு செல்ல மறுக்கும் மக்கள் - பள்ளிகள் திறக்க முடியாமல் தவிப்பு
27 Nov 2018 8:01 AM IST

கஜா புயல்: முகாமை விட்டு செல்ல மறுக்கும் மக்கள் - பள்ளிகள் திறக்க முடியாமல் தவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட முகாம்களில் தொடர்ந்து மக்கள் தங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது.

புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
26 Nov 2018 7:09 PM IST

புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
26 Nov 2018 4:50 PM IST

குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை
26 Nov 2018 12:35 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை,காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
25 Nov 2018 1:50 PM IST

நாகை,காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட நாகை, மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

6 மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன செய்தது? - அன்புமணி கேள்வி
25 Nov 2018 1:21 PM IST

"6 மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன செய்தது?" - அன்புமணி கேள்வி

35 வருடம் சம்பாதித்ததை ஒரே இரவில் மக்கள் இழந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.