நீங்கள் தேடியது "Puducherry Minister"
17 Dec 2019 4:51 PM IST
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் - புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.