நீங்கள் தேடியது "public"
10 Oct 2018 2:47 AM IST
பைக் ரேஸின் போது விபத்து சிறுமி காயம் : 2 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்
பைக் ரேஸின் போது விபத்து சிறுமி காயம் : 2 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்
8 Oct 2018 1:23 PM IST
ஓமலூரில் ஒரே நாளில் 5 பேரிடம் வழிப்பறி
சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
5 Oct 2018 2:51 PM IST
"பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மக்களின் சுமை நீங்கியுள்ளது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டிருப்பதால், மக்களின் சுமை நீங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
10 Sept 2018 9:22 AM IST
சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..
மத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது.
30 Aug 2018 8:48 AM IST
குடியிருப்பு அருகே இயங்கிவரும் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆணையூர் அருகே செயல்பட்டுவரும் கல்குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Aug 2018 9:13 AM IST
நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் கண் தானம்
நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் மற்றும் கண் தானம் செய்தனர்.
26 Aug 2018 12:23 PM IST
திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்
ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் கொடூரமாக இறந்து கிடந்ததை அடுத்து திருவள்ளூர் அருகே போராட்டம் வெடித்துள்ளது.
24 Aug 2018 8:46 AM IST
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் நியமனம்
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
23 Aug 2018 8:11 PM IST
திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்ற ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
23 Aug 2018 3:27 PM IST
கரும்புகையை கக்கியபடி செல்லும் அரசு பேருந்துகள்: கோவை
கோவை நகர, அரசு பேருந்துகளில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறுவால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
22 Aug 2018 3:05 PM IST
மது அருந்திய நிலையில் தகராறில் ஈடுபட்ட ரயில்வே கேட் கீப்பர்
கோவை அருகே பணியின் போது மது அருந்திய நிலையில், ரயில்வே கேட் கீப்பர் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2018 6:36 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.