நீங்கள் தேடியது "public"

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்
15 Aug 2018 7:27 AM IST

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள்: ஒருவரை துரத்தி பிடித்து, அடித்து உதைத்த மக்கள்
14 Aug 2018 12:20 PM IST

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள்: ஒருவரை துரத்தி பிடித்து, அடித்து உதைத்த மக்கள்

சென்னை கொரட்டூரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து, நகை பறிக்க முயன்ற கொள்ளையனை துரத்தி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்
14 Aug 2018 10:09 AM IST

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்

சேலத்தில், புதிதாக திருமணம் ஆன இளைஞர் ஒருவர், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாததால் வீடு புகுந்து திருட முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி- வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
14 Aug 2018 8:20 AM IST

சென்னையில் ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி- வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இன்று உலக யானை தினம்...
12 Aug 2018 1:07 PM IST

இன்று உலக யானை தினம்...

உலக யானை தினமான இன்று, தனது தோற்றத்தால் பிரம்மிப்பூட்டும் யானைகள், மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை நிலை நிறுத்தியுள்ளதை குறித்து பார்க்கலாம்...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி
12 Aug 2018 9:42 AM IST

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி

வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...
11 Aug 2018 10:10 AM IST

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியானது
10 Aug 2018 1:30 PM IST

விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியானது

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பிற்கு திரும்பிய ஊழியர்கள்
10 Aug 2018 1:15 PM IST

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பிற்கு திரும்பிய ஊழியர்கள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஆலை குடியிருப்பிற்கு, மீண்டும் ஊழியர்கள் அனைவரும் திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு
10 Aug 2018 1:04 PM IST

உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது.

பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி
10 Aug 2018 12:37 PM IST

பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்த‌தாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்
10 Aug 2018 12:04 PM IST

சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்

சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.