நீங்கள் தேடியது "public opinion"
5 Sept 2023 10:44 PM IST
இந்தியாவை பாரத் என மாற்றலாமா ?..மக்கள் சொல்வது என்ன? | Public Opinion | India
31 May 2021 1:55 PM IST
தொண்டர்களிடம் சசிகலா உரையாடல் - பொதுமக்கள் கூறும் கருத்து
தொண்டர்களிடம் தொலைப்பேசியில் உரையாடிய சசிகலா, நிச்சயம் அரசியலுக்கு திரும்புவேன் எனவும், கட்சியை கைப்பற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.
8 Feb 2020 2:11 PM IST
குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2020 11:40 AM IST
திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
30 Jan 2020 5:05 PM IST
கோவில்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி 5 மணி நேரத்துக்கு மேல் கனிமொழி எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
27 Dec 2019 10:16 AM IST
"வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது" - பொதுமக்கள் கருத்து
தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
9 Dec 2019 3:54 PM IST
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் : தடை கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
22 Nov 2019 10:06 PM IST
(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...
சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க
5 March 2019 2:24 PM IST
பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
11 Feb 2019 4:55 PM IST
இலவச மெட்ரோ பயணம் - பொதுமக்கள் கருத்து...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணச் சேவையை வழங்கியுள்ளது.
11 Nov 2018 1:12 AM IST
+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு
இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்
5 Nov 2018 2:06 PM IST
ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.