நீங்கள் தேடியது "Public Exam for 5th and 8th Std"
7 Feb 2020 2:16 PM GMT
"தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் என மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
7 Feb 2020 2:05 PM GMT
பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் : "தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - பிரின்ஸ் கஜேந்திரபாபு
பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் கவலை அளிப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
5 Feb 2020 1:32 PM GMT
"5, 8 ஆம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு"
5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பை வெளியிட்டிருப்பது, வரவேற்க கூடியது என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Feb 2020 7:54 AM GMT
மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
4 Feb 2020 9:41 AM GMT
"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
7 July 2019 5:00 AM GMT
"7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 12:18 PM GMT
"11,12ஆம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2 May 2019 2:36 AM GMT
"பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12 April 2019 3:34 AM GMT
"பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
2 March 2019 2:40 PM GMT
ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
20 Feb 2019 2:14 AM GMT
5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.