நீங்கள் தேடியது "Psycho Killer"
4 Feb 2020 12:55 PM IST
சாலையோர முதியவர்களை கொல்லும் சைக்கோ - தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
இரவு நேரத்தில் சாலையோரம் தூங்கி கொண்டிருக்கும் முதியவர்களை கொலை செய்யும், சைக்கோ கொலையாளி குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31 July 2019 1:34 AM IST
நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்
தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
14 Jan 2019 9:53 AM IST
4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
30 Dec 2018 8:13 PM IST
தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் : சைக்கோ இளைஞரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
ஓமலூர் அருகே தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.