நீங்கள் தேடியது "PSLV"

மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்படும் - மயில்சாமி அண்ணாதுரை
27 Jan 2020 11:43 PM IST

"மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்படும்" - மயில்சாமி அண்ணாதுரை

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும், காப்புரிமையும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
11 Jan 2020 10:23 AM IST

"விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம்" - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.