நீங்கள் தேடியது "ProtestAgainstCAB"
24 Dec 2019 12:38 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.
22 Dec 2019 9:28 PM IST
"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
22 Dec 2019 2:48 AM IST
"மக்களின் நலன் பற்றி பா.ஜ.க.வுக்கு கவலையில்லை" - முத்தரசன் குற்றச்சாட்டு
"நாட்டுக்குத் துரோகம் செய்கிறது, பா.ஜ.க."
22 Dec 2019 2:42 AM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு ஆபத்து" - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்
"மக்களை பிரிக்கும் சூழ்ச்சி செய்கிறது பா.ஜ.க"
21 Dec 2019 10:30 PM IST
(21/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை பேரணி : கமல் முடிவுக்கு காரணம் என்ன ?
சிறப்பு விருந்தினர்களாக : ஆளூர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் // சௌரி ராஜன், மக்கள் நீதி மய்யம் // ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // நாராயணன், பா.ஜ.க
21 Dec 2019 12:21 AM IST
"ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள்" - ஹெச். ராஜா
"வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது"
21 Dec 2019 12:14 AM IST
"1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக"
21 Dec 2019 12:07 AM IST
"குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம்" - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்
"குடியுரிமை சட்டம் : மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது"
20 Dec 2019 1:33 AM IST
"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை" - டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
"மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்"
19 Dec 2019 9:49 PM IST
(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?
சிறப்பு விருந்தினர்களாக : கரு.நாகராஜன், பா.ஜ.க// ப்ரியன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // துரை கருணா, பத்திரிகையாளர்
18 Dec 2019 2:38 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.