நீங்கள் தேடியது "procurement of eggs"
31 Aug 2019 3:26 AM IST
வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
19 July 2018 8:34 AM IST
முட்டை கொள்முதல் - தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் உள்ள 97,644 சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மூலம் 53,91,000 பேர் பயன்பெறுகின்றனர் - தமிழக அரசு
9 Jun 2018 1:51 PM IST
"சத்துணவு முட்டை தொடர்பான புகார் உண்மையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
"சத்துணவு முட்டை தொடர்பான புகார் உண்மையில்லை, உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்க தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்