நீங்கள் தேடியது "Private Sector"

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ. 5 லட்சம் அபராதம்
8 Jun 2019 5:00 PM IST

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ. 5 லட்சம் அபராதம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி டாக்டர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
4 Jun 2019 11:54 PM IST

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
10 May 2019 11:08 AM IST

அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வித் துறையை அரசே ஏற்கும் என திமுக-அதிமுக வாக்குறுதி அளிக்குமா? - ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி
24 Feb 2019 8:07 PM IST

"கல்வித் துறையை அரசே ஏற்கும் என திமுக-அதிமுக வாக்குறுதி அளிக்குமா?" - ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி

கல்வித் துறையை தனியார் ஆதிக்கத்திலிருந்து மீட்டு முழுமையாக அரசே நடத்த வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தனியாருக்கு அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு : மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
6 Feb 2019 1:03 PM IST

தனியாருக்கு அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு : மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை, மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.