நீங்கள் தேடியது "Private school"
30 April 2019 8:15 AM IST
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.
26 March 2019 11:05 AM IST
கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்
கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூங்குழலி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
26 March 2019 1:26 AM IST
10 ஆம் வகுப்பு கணித தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி
மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - உதயகுமார், கணித ஆசிரியர்
6 March 2019 9:36 AM IST
இலவச கட்டாய கல்வி - தனியார் பள்ளிகளுக்கு நிதி
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2017-18 கல்வியாண்டு வரையில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு கட்டணம் வழங்குவதற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
2 March 2019 7:18 PM IST
குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விண்ணப்பம் - தனியார் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை
கோவையில் எல்.கே.ஜி சேர்க்கைக்கு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விண்ணப்பங்கள் என அறிவித்த தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
23 Feb 2019 12:19 PM IST
தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை...
கடலூர் அருகே பெண் கேட்டு சென்றபோது அசிங்கப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்துள்ளார்.
31 Jan 2019 1:26 PM IST
21 நிமிடம் மலர் ஆசனம் செய்து சாதனை
திருச்சி மாவட்டம், லால்குடியில் தொடர் யோகாசனம் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.
9 Jan 2019 8:04 PM IST
நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 7:14 PM IST
நீட் தேர்வு விண்ணப்பம் : இன்று கடைசி நாள்
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்புவோர், இன்றிரவு 12 மணி வரை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
1 Dec 2018 4:26 PM IST
"நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
30 Nov 2018 3:12 AM IST
2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2018 1:25 AM IST
நீட் தேர்வுக்கு பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?
நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெறும் 3700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.