நீங்கள் தேடியது "Prime Minister Candidate"
2 April 2019 7:30 PM IST
(02/04/2019) காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர்...? - பதிலளிக்கிறார் ப. சிதம்பரம்
(02/04/2019) காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர்...? - பதிலளிக்கிறார் ப. சிதம்பரம்
23 March 2019 11:13 AM IST
வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
23 Feb 2019 1:20 PM IST
"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்" - நாராயணசாமி
பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.
21 Jan 2019 7:54 AM IST
"ஸ்டாலினால் காங். கூட்டணியே உடைந்துவிட்டது" - அமைச்சர் காமராஜ் விமர்சனம்
திமுக தலைவர் ஸ்டாலினால், காங்கிரஸ் கூட்டணியே உடைந்துவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
22 Oct 2018 4:07 PM IST
திமுகவுடன், காங்கிரசுக்கு உண்மையான உடன்பாடு இல்லை - தம்பிதுரை
திமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.