நீங்கள் தேடியது "Premalatha Vijayakanth DMDK Mega Alliance AIADMK"
25 March 2019 10:42 AM IST
"துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது" - பிரேமலதா விஜயகாந்த்
திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.