நீங்கள் தேடியது "pregnant lady"
3 Jan 2019 12:37 AM IST
சிகிச்சையின் போது வயிற்றில் நாப்கின் வைத்து தைத்தார் என டீன் மீது புகார்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2018 7:14 PM IST
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்
சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2018 1:03 PM IST
ஓடும் ரயிலில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண் : துரிதமாக செயல்பட்ட ரயில்வே காவலர்களுக்கு பாராட்டு
எழும்பூர் ரயில் நிலையம் வந்த விரைவு ரயிலில் நிறைமாத கர்ப்பிணி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
5 Nov 2018 5:47 PM IST
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் மரணம் : செவிலியர்கள் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
சேலத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2018 4:08 PM IST
18 வயதில் முடிந்த வாழ்க்கை...தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 Sept 2018 11:54 AM IST
கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு : 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த பரிதாபம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Sept 2018 8:31 AM IST
பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Aug 2018 10:27 PM IST
ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?
ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ? சிறப்பு விருந்தினராக : ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவம் // ஸ்ரீநிவாசன், குழந்தைகள் நல மருத்துவர் // கண்ணன், தேனி(வீட்டில் பிரசவம் பார்த்தவர்)
4 Aug 2018 7:39 PM IST
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ? என அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
4 Aug 2018 6:15 PM IST
இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 2:10 PM IST
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்
"பிரசவம் என்பது 3 மணி நேர வேலை தான்..." - கண்ணன்
2 Aug 2018 9:46 PM IST
இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது
கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.