நீங்கள் தேடியது "Power Shortage"

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து
3 July 2019 9:23 AM GMT

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இடத்தில் ஏசி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும் - திருச்சி சிவா
27 Jun 2019 12:51 PM GMT

"மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?
27 Jun 2019 12:20 PM GMT

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?

தாம்பரம் அருகே சேலையூரில், ஃப்ரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனியார் டி.வி. செய்தியாளர், அவரின் மனைவி மற்றும் தாய் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்
27 Jun 2019 8:31 AM GMT

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்

ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
19 May 2019 5:48 PM GMT

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
13 Jan 2019 5:39 AM GMT

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்
18 Dec 2018 2:26 PM GMT

கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாட்டில், வருகிற கோடை காலத்தில் அதிகமான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
3 Oct 2018 9:41 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை
18 Sep 2018 7:07 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்
18 Sep 2018 6:50 PM GMT

வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்

வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்தடை விவகாரம் குறித்து முதலில் அமைச்சர்களுக்குள் பேசி, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - துரைமுருகன்
15 Sep 2018 6:57 AM GMT

மின்தடை விவகாரம் குறித்து முதலில் அமைச்சர்களுக்குள் பேசி, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - துரைமுருகன்

மின் தடை குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்

தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்
13 Sep 2018 1:42 PM GMT

"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்

மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்