நீங்கள் தேடியது "Power Cut"
23 Sept 2022 12:33 PM
பவர்கட்டுக்கு இவர் தான் காரணமாம்... போதை ஊழியரால் இருளில் மூழ்கிய 25 கிராமங்கள்
14 July 2019 9:19 AM
இருளில் மூழ்கியது நியுயார்க் நகரம்
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது.
18 Jun 2019 9:49 PM
நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...
2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர்.
11 Jun 2019 1:51 AM
மின்தடைக்கு எதிர்ப்பு - மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
மானாமதுரையில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2019 11:22 AM
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி
தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
28 May 2019 6:14 AM
"மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
27 May 2019 8:49 AM
சிவகங்கை : தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிப்பு
சிவகங்கை அருகே தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
5 April 2019 5:15 AM
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை...
தமிழகத்தின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
11 March 2019 2:16 AM
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து : பல இடங்களில் மின் வெட்டு
கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
10 March 2019 3:15 AM
"கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி
கோடைக் கால மின்தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
4 March 2019 7:13 AM
"தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது" - தமிழக தேர்வுத் துறை
தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என தமிழக தேர்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Jan 2019 8:29 PM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு