நீங்கள் தேடியது "postal exam paper"
14 July 2019 2:32 PM IST
தபால் துறை தேர்வு விவகாரம்:"தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்"- வாசன் கோரிக்கை
தபால் துறை தேர்வை தமிழ் மொழி உட்பட்ட மாநில மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.