நீங்கள் தேடியது "Post Mortem"

ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை...
28 March 2019 2:36 PM IST

ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை...

ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையத்தில் கிருபாகரன் என்பவரை அவரின் அண்ணன் முறை உறவினர் அம்மாசை என்பவர் ஆயிரம் ரூபாய்க்காக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
7 Oct 2018 12:28 PM IST

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.