நீங்கள் தேடியது "population"

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் - அமைச்சர் அமித்ஷா
12 March 2020 7:10 PM

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் - அமைச்சர் அமித்ஷா

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் - தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு
11 March 2020 7:14 PM

வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் - தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.

இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து
28 Dec 2018 3:31 AM

இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து

இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து
22 Dec 2018 9:20 PM

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
5 Aug 2018 4:17 AM

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.