நீங்கள் தேடியது "ponnamaravathi"

பொன்பரப்பியில் அடுத்தடுத்த வீடுகள், முந்திரி தோப்பில் தீ வைப்பு
9 May 2019 12:30 AM IST

பொன்பரப்பியில் அடுத்தடுத்த வீடுகள், முந்திரி தோப்பில் தீ வைப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நாளில், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே, திடீர் மோதல் ஏற்பட்டது

ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ : சிங்கப்பூரில் இருந்து  வந்த தஞ்சை பெண் கைது
3 May 2019 4:57 AM IST

ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ : சிங்கப்பூரில் இருந்து வந்த தஞ்சை பெண் கைது

சிங்கப்பூரிலிருந்தபடி, ஜாதி ரீதியாக அவதூறு ஆடியோ வெளியிட்ட தஞ்சையை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி விவகாரம் - அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது
23 April 2019 1:53 PM IST

பொன்னமராவதி விவகாரம் - அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது

பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொன்பரப்பி, பொன்னமராவதி வன்முறை சம்பவங்கள் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை - அதிமுக
21 April 2019 3:46 PM IST

பொன்பரப்பி, பொன்னமராவதி வன்முறை சம்பவங்கள் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை - அதிமுக

பொன்னமராவதி வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.