நீங்கள் தேடியது "Pongalur Palanisamy"
7 Jun 2019 4:00 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் பணபலத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலை நாட்டிய மக்கள் - சு.வெங்கடேசன்
மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம் ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
26 May 2019 11:46 PM IST
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உறுதி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு உறுதி அளித்துள்ளார்.
26 May 2019 9:32 PM IST
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
16 May 2019 2:09 PM IST
சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு...
ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
12 May 2019 4:59 AM IST
கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது - வைகோ
மார்க்கெட்டில் கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளதாக வைகோ வேதனை.
30 April 2019 4:35 PM IST
தூத்துக்குடி சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
ஒட்டபிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா-வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றார்.
28 April 2019 10:43 AM IST
அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - சஞ்சய் தத் நம்பிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
14 April 2019 2:15 PM IST
"வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல" - ஆர்.பி.உதயகுமார்
வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 April 2019 1:50 PM IST
4 சட்டப்பேரவை தொகுதி - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவின்போது, மே 19ம் தேதியன்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2019 1:04 AM IST
4 தொகுதி இடைத்தேர்தல் - திமுக உத்தேச பட்டியல்
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளவர்களின் உத்தேச பட்டியல்.