நீங்கள் தேடியது "Pongal"
12 Jan 2019 2:57 PM IST
பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்
உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை தர மறுத்த மனைவியை கணவனே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Jan 2019 2:38 PM IST
மாசு இல்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
12 Jan 2019 1:09 PM IST
நெல்லை : கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...
நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
12 Jan 2019 1:04 PM IST
தமிழர்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து பொங்கல் கொண்டாடிய ஜெர்மன் ஆசிரியர்
சென்னையில் சூளை பகுதியில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவர்களோடு சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.
12 Jan 2019 8:17 AM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது.
12 Jan 2019 12:43 AM IST
ஒரு விரல் புரட்சி (11-01-2019) : அதிமுக யாருடன் கூட்டணி ? - முதலமைச்சர் விளக்கம்...
ஒரு விரல் புரட்சி (11-01-2019) : சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம்..
11 Jan 2019 8:22 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 16 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
11 Jan 2019 8:01 PM IST
பொங்கல் சிறப்பு பேருந்து சேவை : 3 மணி வரை 1,229 பேருந்துகள் இயக்கம்
சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
11 Jan 2019 7:46 PM IST
பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்து நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்றம் மூலம் முறியடிப்பு - கருப்பண்ணன்
பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்தும் நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முறியடிக்கப் பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
11 Jan 2019 6:03 PM IST
தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.
11 Jan 2019 4:46 PM IST
நெருங்கும் பொங்கல் : மண்பானைகளின் விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் வண்ண வண்ண மண்பானைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.