நீங்கள் தேடியது "Pongal"
21 Jan 2019 4:20 PM IST
அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு : கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி கோரியிருந்தனர்.
20 Jan 2019 9:50 PM IST
மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 12:33 PM IST
தொடர் விடுமுறை : ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
19 Jan 2019 2:55 AM IST
ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 2:29 AM IST
பொங்கலை வழியனுப்பிய பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
19 Jan 2019 12:48 AM IST
தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை
பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.
19 Jan 2019 12:39 AM IST
பொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி
தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
19 Jan 2019 12:36 AM IST
நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்
சேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர்.
18 Jan 2019 1:12 PM IST
சென்னை கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.
18 Jan 2019 10:06 AM IST
மாட்டு வண்டி ஓட்டிய புதுச்சேரி அமைச்சர்
பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
18 Jan 2019 9:33 AM IST
"தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார்.
18 Jan 2019 8:06 AM IST
காணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.