நீங்கள் தேடியது "Pongal"
17 Jan 2020 11:44 PM IST
காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்
காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது.
17 Jan 2020 8:30 PM IST
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.
17 Jan 2020 7:36 PM IST
அனல் தெறிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - "அமர்க்களம்" செய்யும் ஜல்லிக்கட்டு காளைகள்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
16 Jan 2020 7:07 PM IST
கல்லணையில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி உரிமை மீட்புக் குழு விவசாயிகள், பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
16 Jan 2020 6:16 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
16 Jan 2020 6:13 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு வைரமுத்து மரியாதை
சென்னை பெசன்ட்நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
16 Jan 2020 6:08 PM IST
"தமிழர்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள்" - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உலக தமிழர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தை பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
16 Jan 2020 6:03 PM IST
மேட்டுப்பாளையத்தில் யானை பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகள் புடைசூழ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
16 Jan 2020 2:21 AM IST
தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
15 Jan 2020 8:58 PM IST
மாமல்லபுரம் அருகே வெளிநாட்டவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலம்
மாமல்லபுரம் அருகே வடகடம்பாடியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
15 Jan 2020 8:55 PM IST
ஈரோடு : காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் காவலர்கள் பாரம்பரிய வேட்டி, சேலைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
15 Jan 2020 8:52 PM IST
பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்
பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.