நீங்கள் தேடியது "Pongal Special"
27 Dec 2022 4:13 PM GMT
பருத்தி, புண்ணாக்கு, கொள்ளு, பாதாம்.. ரேஸுக்கு நாங்க தயாருப்பா - ரோட்ட ரெடியா வையுங்க..
18 Jan 2019 4:36 AM GMT
மாட்டு வண்டி ஓட்டிய புதுச்சேரி அமைச்சர்
பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
18 Jan 2019 4:03 AM GMT
"தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார்.
18 Jan 2019 2:36 AM GMT
காணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
18 Jan 2019 2:32 AM GMT
பொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்
புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.
17 Jan 2019 3:52 AM GMT
காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
16 Jan 2019 12:38 PM GMT
மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்
நாமக்கல் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், கடந்த மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடப்படவில்லை. அதற்கு கிராமத்தினர் கூறும் காரணம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
16 Jan 2019 12:23 PM GMT
காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
16 Jan 2019 12:12 PM GMT
காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
16 Jan 2019 11:49 AM GMT
மாட்டுப்பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு
மாட்டுப்பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு
16 Jan 2019 3:05 AM GMT
பென்னிகுயிக் 178-வது பிறந்தநாள் விழா : 178 பானைகளில் பொங்கலிட்ட கிராம மக்கள்
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
14 Jan 2019 2:31 PM GMT
"பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 பரிசு உண்டு" - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பண்டிகை முடிந்தபிறகும், விடுபட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.